துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்..!

துலாம் ராசி நேயர்களே...!

அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். மற்றவரிடம் வாங்கியிருந்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்சனை நீங்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

சவாலான பல காரியங்களை சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் திறமை வெளிப்படும். முக்கிய பிரபலங்கள் உங்களை பாராட்டுவார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் நீங்கள் கலந்து கொள்ளக்கூடிய நேரம் வரும். பிள்ளைகளால் உங்களுடைய அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்கள் சிலர் உங்களை தேடி வருவார்கள்.

மகர ராசி நேயர்களே...!

உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இனங்கண்டு அவர்களை ஒதுக்கி வைப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். கடன் பிரச்சினை அதிகமாக வாய்ப்பு உண்டு. உங்களது வீட்டிற்கு விருந்தினர் வரலாம்.

மீனராசி நேயர்களே...!

செல்போன் டிவி உள்ளிட்ட மின் சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள் புதிய நட்பு மலரும் நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.