துலாம் முதல் மீனம் வரை ராசிபலன்...!

துலாம் ராசி நேயர்களே..!

புதிய முயற்சிகளில் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை கிடைக்கும். நெருங்கிய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்களது வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம். மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிக்க கூடிய சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்பான தன்மை நீங்கி நிம்மதி அதிகரிக்கும். 

தனுசு ராசி நேயர்களே...!

எடுத்த வேலையை எப்படியாவது முடிக்க வேண்டும் என விரைந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் தாமதமாக முடியும். உறவினர்களுடன் சாதுர்த்தியமாக நடந்துகொள்வது நல்ல.

மகர ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கடன் தொல்லை தீரும்.  குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி கிடைக்கும் தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பிரபலங்களின் திடீர் சந்திப்பு உங்களுக்கு அமையலாம்.

மீன ராசி நேயர்களே...!

விருந்தினர் வருகையால் உங்களது வீடு கலகலப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்