துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

துலாம் ராசி நேயர்களே...!

எந்த காரியத்தை தொட்டாலும் பலமுறை முயன்று செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் சிலரின் முக்கிய தவறுகளை அனைவரின் முன் எடுத்துக் கூறுவதில் திறமையாக செயல் படுவீர்கள் அதனால் வரக்கூடிய சச்சரவுகள் எதுவாக இருந்தாலும் சாதுர்த்தியமாக செயல்படுத்தி காட்டுவீர்கள்

விருச்சிக ராசி நேயர்களே...!

இதுவரை இருந்துவந்த கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். யாரையும் மனம் நோகும்படி பேச வேண்டாம். இன்றைய நாளில் வாகன செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உங்கள் பிரியமானவர்களுக்கு சிலவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். கலைப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

மன உறுதியுடன் பல்வேறு வேலைகளை செய்ய முற்படுவீர்கள். உங்கள் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆசைப் படுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. திடீரென பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

கும்ப ராசி நேயர்களே..!

எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு பண வரவு கிடைக்கும். இதனால் வரை கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். புது முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

மீன ராசி நேயர்களே..!

உங்களுக்கு எப்போதும் ஒருவிதமான படபடப்பு இருந்து கொண்டே இருக்கும். தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது வந்து நீங்கும். உங்களிடம் அனைவரும் உதவி கேட்க மட்டுமே அணுகுவார்கள். அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். இருந்தபோதிலும் நேர்மையாக இருந்து பல்வேறு சாதனைகளைப் புரிவீர்கள்.