துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்..!

துலாம் ராசி நேயர்களே...!

சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சாமர்த்தியமாக செயல்படுவீர்கள் காணாமல் போன பொருட்கள் ஆவணங்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

விருச்சக ராசி நேயர்களே..!

உங்களது பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே....!

தள்ளிப் போன காரியங்களை முடிவுக்கு கொண்டு வரும் நாள் இது. உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்களை வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள் இது.

மகர ராசி நேயர்களே..!

ஒரு சில வேலைகளை மற்றவர்களை நம்பி கொடுக்காமல் நீங்களே முடித்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள் பேசினாலும் கூட அது தேவையில்லாத தகராறில் கொண்டு செல்லும். எனவே பார்த்து பேசுவது நல்லது.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வெளிவரும் தேடி வரும். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.

மீனராசி நேயர்களே..!

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும்.