முன் கோபம் ஒரு மனிதனை முட்டாள் ஆக்கிவிடும்,இல்லை இல்லை அது வாழ்க்கையை அழித்துவிடும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
T.Balamurukan
முன் கோபம் ஒரு மனிதனை முட்டாள் ஆக்கிவிடும்,இல்லை இல்லை அது வாழ்க்கையை அழித்துவிடும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

மணமகளுக்கு கோபம் கொப்பளித்தது. தங்கைச்சியை இப்படி அடிக்கு இவர் என்னை அடிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம் இருக்கிறது. இப்படிபட்ட கோபக்கார மாப்பிள்ளையோடு நான் வாழ்க்கை நடத்த முடியாது என்று ,அழுத்தில் அணிந்திருந்த மாலையை தூக்கி எறிந்து விட்டு தன் வீட்டிற்குச் சென்று விட்டார். உறவினர்கள் ,மாப்பிளை குடிபோதையில் அப்படி நடந்து கொண்டார், மற்றபடி அவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் சொல்லியும் மணமகள் கேட்கவில்லை. எது எப்படியோ ஒருவனுக்கு, அவன் வாழ்க்கை துணை கிடைத்தும் கோபம் அதை இழக்கச் செய்திருக்கிறது.