பளபளப்பான சருமத்திற்கு இந்த 8 ஜூஸ் தான் காரணமே..! மறந்துடாதீங்க...

யாருக்கு தான் அழகை பராமரிக்க ஆசை இருக்காது. நாம் அழகாக இருந்தால் தான் நம் மீதான நம்பிக்கை நமக்கே அதிகரித்து இருக்கும் அல்லவா? நாம் வெளியில் செல்லும்போது கூட மிகவும் கவனமாக நம் ஆடை அழகாக உள்ளதா? நம் முகம் அழகாக உள்ளதா? தலை ஒழுங்காக சீவி உள்ளோமா..? என்பதை பார்த்து பின்னர் தான் வெளியில் நாம் செல்வோம் அல்லவா..? 

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட நம்முடைய சருமம் பளபளப்பாக இருந்தால் தான் நம் உண்மையான அழகு வெளியில் தெரியும். பழச்சாறுகளை தினமும் அருந்தி வந்தாலும் மிகவும் உபயோகமாக இருக்கும் அப்படி தினமும் பருகி வந்தால் நம்முடைய சருமம் பளபளப்பாக இருப்பது மட்டுமல்லால், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். 

சரி வாங்க என்னென்ன  ஜூஸ் தினமும் அருந்த வேண்டும் என்பதை பார்க்கலாமா..? 

கேரட் ஜுஸ்


தக்காளி ஜுஸ்


எலுமிச்சை  ஜூஸ் 


ஆரஞ்சு ஜூஸ் 


வெள்ளரிக்காய்  ஜூஸ் 

ஆரஞ்சு ஜோஸ் 

மாதுளை ஜுஸ்


ஆப்பிள் ஜுஸ்

மேற்குறிப்பிட்ட பழ  ஜுஸ்அருந்தி வருவதால், உடலால் உள்ள  கேட்ட கொழுப்புகள்  நீங்கி இரத்த செல்களை வளமாக வைத்துக் கொள்ளும். நம்  உடல் முழுவதும் நல்ல ரத்த ஓட்டம் இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், சருமத்திற்கும் நல்ல பலனை கொடுக்கும்.சருமத்தின் நிறத்தை பொலிவாக வைத்துக்கொள்ள பழச்சாற்றின் பங்கு அதிகம் உண்டு.