Asianet News TamilAsianet News Tamil

உங்கள் துணையுடன் நீங்கள் எப்படி? உங்கள் ரகசியத்தை உடைக்கும் மரபணு சோதனை..! இனி ...

திருமண  வாழ்க்கை எப்படி சிறந்து விளங்கும் என்பதை அவர்களின் மரபணுக்களை கொண்டே இனி தீர்மானிக்கலாம் என்ற தகவலை  அமெரிக்க அறிவியலார் தெரிவித்து உள்ளனர்.

the bond between couples determined by genes
Author
Chennai, First Published Feb 13, 2019, 9:34 PM IST

உங்கள் துணையுடன் நீங்கள் எப்படி?  உங்கள் ரகசியத்தை உடைக்கும்  மரபணு சோதனை..!  இனி ...

திருமண வாழ்க்கை எப்படி சிறந்து விளங்கும் என்பதை அவர்களின் மரபணுக்களை கொண்டே இனி தீர்மானிக்கலாம் என்ற தகவலை அமெரிக்க அறிவியலார் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவின் பிங்காம்டன் என்ற பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப் பட்டு உள்ளது.சரியாக 100 திருமணமான தம்பதிகளை வைத்து இந்த ஆய்வை மேற்கொள்ளப்பட்டு உள்ளனர். 

அதன் படி, அவர்கள் வாழ்வில் சந்தித்து வந்த சில பிரச்சனைகள் என்ன..? அவர்களுடைய உறவு முறை எப்படி உள்ளது ? எதற்கெல்லாம் சண்டை வருகிறது என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்க்கப்பட்டு உள்ளது.

the bond between couples determined by genes

பின்னர் இதற்கெல்லாம் காரணம், நம் உடலில் உள்ள மரபணு. அதாவது  ஆக்சிஜன் ரெசிப்டார் ஜீன் என்ற OXTR என்பதே என தெரிய வந்துள்ளது.இதன் அமைப்பு நன்றாக இருந்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கை துணைக்கு உறுதுணையாக இருப்பார்களாம். இல்லை என்றால் இருவருக்குள்ளும் எப்போதும் கருத்து வேறுபாடு, சண்டை இருக்கும் என ஆராய்ச்சி முடிவுகள்வந்துகொண்டே ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருவதை நினைத்து பார்த்தால் கால போக்கில் மரபணு பரிசோதனை செய்த பின்னரே திருமணம் செய்துக்கொள்ளும் நிலை கூட வரலாம் போல...

Follow Us:
Download App:
  • android
  • ios