தமிழகத்தில் இம்மாதம் 2 9 மற்றும் 3௦ ஆம் தேதிகளில்  ஆசிரியர்கள்  தகிதி தேர்வான  டெட்   தேர்வு நடைபெற  உள்ளது . இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான  விண்ணப்பித்தவர்களுக்கான  ஹால்  டிக்கெட் தற்போது இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது  என்பது குறிபிடத்தக்கது

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு இந்த மாதம் 29 மற்றும் 3௦ ஆம் தேதி நடைபெற  இருக்கிறது .

இந்நிலையில்  இந்த தேர்வை  எழுத விண்ணப்பித்தவர்கள் , (http://www.trb.tn.nic.in) என்ற இணையதள  பக்கத்திற்கு சென்று, ஹால்டிக்கெட்டை  டவுன் லோட் செய்துக்கொள்ளலாம்

ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல், இந்த ஆண்டுதான் நடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது