பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவரை அணுகி பல மாத்திரை மருந்துகளை எடுத்குக் கொள்வதுடன் உடற்பயிற்சி செய்து அதற்காக பெரும் அவஸ்தை அனுபவித்து வருகிறார்கள். இது போக மனதில் ஒருவிதமான கஷ்டம் இருக்கும்.. தாம் ஏன் இவ்வளவு எடையுடன் இருக்கிறோம் என்று ஒரு  பக்கம் கவலை வேறு...

சரி வாங்க இதற்கு சரியான தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்....! பால்கலக்காத டீ..!

சாதரணமாக நாம் டீ குடிக்கும் போது, அதனுடன் பால் கலந்து தான் குடிக்கிறோம் அல்லவா..? ஒரு மாறுதலுக்கு டீ போடும் போது பால் கலக்காமல் டீ போட்டு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூண்டு முறை  குடித்து வாருங்கள்...உங்களுக்கு தெரியும் வித்தியாசம்.. அதுமட்டும் இல்லாமல் டீ உடன் பால் கலக்கும் போது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு சத்துகள், நம் உடல் பருமனை மேலும் அதிகரிக்க செய்யும்.தொப்பையும் கூடுதல் ஆகும்.

இதெல்லாம் தேவையா..? எனவே நாம் செய்ய வேண்டியது வெறும் டீ உடன் நமக்கு தேவை என்றால் எலுமிச்சை கொஞ்சம் சேர்ந்துக் கொண்டால் ஆக சிறந்ததாக  இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்..ஒரே மாதத்தில் உடல் எடை எப்படி குறைகிறது என்று பாருங்கள்..காரணம், டீ இலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய அனைத்து விதமான மூலப்பொருட்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.