தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காரில் சென்று கொண்டிருந்த போது தன்  கண்ணில் பட்ட அழகிய  வானவில்லை ரசித்து பார்த்து உடனே அதனை தன்னுடைய மொபைல் போனில் படம் பிடித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதில்,தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலில் முன்னாள் மத்தியபிரதேச முதலமைச்சர்.. @ChouhanShivraj அவர்கள் கலந்து கொள்ளும் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருக்கிறேன்... அழகிய ‘வானவில்’ வானத்தில் தோன்றியிருந்தது. மகிழ்ந்தேன்.. படமெடுத்து..பகிர்கிறேன்..தாங்களும் மகிழ..... என பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த ரசனைக்கு தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…