உலக யோகா தினத்தை முன்னிட்டு, அனைவர் மத்தியிலும் விழுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாணவர்கள் முதல் பிரதமர் மோடி வரை யோகா செய்து அசத்திய சில புகைப்படங்கள் இங்கே பார்க்கலாம்.

பிரதமர் மோடி யோகா செய்யும் போது...!

தமிழிசை சவுந்தரராஜன், தன்ஷிகா, அமைச்சர் செங்கோட்டையன் யோகா செய்த போது எடுத்த புகைப்படம்..! 

மாணவர்கள் யோகா  செய்த போது..

வீரர்கள் யோகா செய்த போது

உலக  யோகா தினத்தை  முன்னிட்டு...