some physical problem accours due to sexual time

உஷார்..! செக்ஸின் போது இப்படி பட்ட காயம் ஏற்படுமா..?!

தாம்பத்ய வாழ்க்கை என்பது வாழ்கையில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.

வயது வந்த ஆணும் பெண்ணும் பாலியல் ரீதியாக ஈர்க்கப்படுவது என்பது இயற்கையான ஒன்று...இதில் எந்த ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றால், முன்பெல்லாம் திருமணம் முடிந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யும் போது, புதுமண தம்பதிகளுக்கு சில விஷயங்களை சொல்லிக்கொடுத்து அனுப்புவார்கள்.

அதே போன்று குறிப்பாக மணமகளுக்கு சில அறிவுரைகளை சொல்வார்கள்...இதெல்லாம் முன்பொரு காலம் என்று நினைக்கும் அளவிற்கு தற்போது, இன்றைய நிலை மாறி உள்ளது.

இந்நிலையில் தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

வஜைனல் டியர்ஸ்

பெண்ணுறுப்பில் ஏற்படும் பிரச்சனை. இதனால் காயம் ஏற்பட்டு ரத்தபோக்குடன் கூடிய வலி இருக்கும்

ஆனல் செக்ஸ்

ஆனல் செக்ஸ்சில் ஏற்படும் பிரச்சனை காரணமாக, அதிக வலி ஏற்படும். மேலும் உட்புற தோலில் காயம் ஏற்படும்.

பெண்ணுறுப்பில் ஏற்படும் வலி

தாம்பத்யம் முடிந்த உடன் பெண்ணுறுப்பில் ஒரு விதமான வலி இருந்துக்கொண்டே இருக்கும். இதனை குறைக்க சுடு தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.

ஆண்குறி பாதிப்பு

விறைப்புத்தன்மை அதிகமாக உள்ளபோது, அளவுக்கு மீறி தாம்பத்யத்தில் ஈடுபடும் போது ஆண்குறியிலேயே சில பிரச்சனை ஏற்படும்

தசைப்பிடிப்பு

தாம்பதயத்தில் ஈடுபடும் போது, தசைபிடிப்பு ஏற்படுவது சகஜம். இதற்கு சரியான உடற்பயிற்சி தேவை.

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக் உள்ளவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது

தரையில் படுத்து தாம்பத்யம் வைத்துக்கொள்வது

தரையில் படுத்து தாம்பத்யம் வைத்துகொள்ளும் போது சில உடலில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கவனமாக இருப்பது நல்லது.