சீரடி சாய்பாபா கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஷீரடி சாய்பாபாவிற்கு உலகெங்கும் பக்தர்கள் இருக்கின்றனர். பாபாவை பிடிக்காதவர் எவரும் இல்லை என கூறும் அளவுக்கு அனைவருடைய மனநிலையும் உள்ளது. 

பக்தர்கள் இல்லாத சீரடி சாய்பாபா கோவில்...! கொரோனா எதிரொலியால் எப்படி இருக்கு பாருங்க..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

இதையெல்லாம் மீறி தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்களையும் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை எப்போதுமில்லாத அளவில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்த ஒரு நிலையில் சீரடி சாய்பாபா கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஷீரடி சாய்பாபாவிற்கு உலகெங்கும் பக்தர்கள் இருக்கின்றனர். பாபாவை பிடிக்காதவர் எவரும் இல்லை என கூறும் அளவுக்கு அனைவருடைய மனநிலையும் உள்ளது. 

சீரடி சாய்பாபா கோவிலில் பாக்தர்காள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் காட்சி இதோ உங்களுக்காக..