Tamil

வீட்டில் எலித் தொல்லையா? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா? இந்த சில விஷயங்களை கவனத்தில் கொண்டாலே போதும், எலிகள் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
Tamil

வீடு, சுற்றுப்புறத்தை சுத்தமாக வையுங்க

முதலில் உங்கள் வீட்டையும், அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டியது அவசியம்.
Image credits: social media
Tamil

தேவையில்லாத குப்பைகளை தூக்கி எறியுங்க

தேவையில்லாத அட்டைப் பெட்டிகள், பழைய பாட்டில்கள் போன்றவற்றை வீட்டில் சேர்க்க வேண்டாம். நம் கவனம் செல்லாத இடங்களில் தான் எலிகள் எளிதாகக் கூடு கட்டும்.
Image credits: pexels
Tamil

பழைய சாமான்களை உடனே அப்புறப்படுத்துங்கள்

பழைய ஃபர்னிச்சர்கள், புத்தகங்கள், தேவையில்லாத குப்பைகள் போன்றவற்றை வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் சேர விடாதீர்கள். இவை எலிகளுக்கு மறைவிடமாக மாறிவிடும்.
Image credits: Getty
Tamil

உணவுப் பொருட்களை திறந்து வைக்காதீங்க

சமைத்த உணவுப் பொருட்கள் மற்றும் மற்ற உணவு மிச்சங்களை திறந்த வெளியில் வைக்க வேண்டாம். அவற்றை எப்போதும் காற்றுப் புகாத டப்பாக்களில் மூடி வையுங்கள்.
Image credits: Getty
Tamil

பழைய பேப்பர், புத்தகங்களை அடுக்கி வையுங்க

பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் போன்றவற்றை கண்ட இடங்களில் சிதறிக் கிடக்காமல், அவற்றை ஒழுங்காக அடுக்கி ஓரிடத்தில் வையுங்கள்.
Image credits: Getty
Tamil

பழுதான பொருட்களை வீட்டில் சேர்க்காதீங்க

பயன்படுத்த முடியாத பழைய வீட்டு உபகரணங்களை வீட்டில் குவித்து வைக்க வேண்டாம். அவற்றை உடனடியாக வீட்டில் இருந்து அகற்றிவிடுவது நல்லது.
Image credits: Getty

Hemoglobin Levels: வெறும் 7 நாளில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.!

Kitchen Hacks: இனி வெங்காயம் அழ வைக்காது! இந்த டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க

ரத்த சர்க்கரையை இயற்கையாக கட்டுப்படுத்த உதவும் 6 சூப்பர் ஃபுட்ஸ்

உயரம் அதிகரிக்க இந்த உடற்பயிற்சிகளை மிஸ் பண்ணாம பண்ணுங்க..!