அமேசான் நிறுவனம் தற்போது Fab Phone Fest என்ற ஆபரை அறிமுகம் செய்து உள்ளது. இந்த சலுகையின் மூலம் மொபைல் எக்ஸ்சேஞ் செய்துகொள்வது, வட்டியில்லா கடனில் பொருட்களை வாங்கிக்கொள்வது, மிக குறைந்த விலையில் ஹெட்செட், மற்ற பிற கேட்ஜெட்ஸ் என அனைத்தையும் வழங்குகிறது. 

அதன் படி, ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே 40 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவித்து உள்ளது. redmi போனுக்கு 2,500 ரூபாய் அளவிற்கு விலையோ குறைத்து 7,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

அதே போன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற redmi 6A விலையில் 1,500 ரூபாய் குறைத்து ரூ. 5,499 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமால்லாமல் சாம்சங் போன் மற்றும் சில மொபைல் போன்களின் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த Fab Phone Fest மூலம் வழங்க உள்ள அடுத்த சூப்பர் சலுகை என்ன வென்றால், தவனை முறையில் ஸ்மார்ட்போன் வாங்க மாதம் 833 ரூபாயிலிருந்து இஎம்ஐ கட்டும் வகையில் சலுகையை அறிவித்து உள்ளது. மேலும் பல சூப்பர் டூப்பர் ஆபர்களை அறிவித்து உள்ளது அமேசான்.