கூட்டுறவு வங்கியில் 47 ஆயிரம் சம்பளத்திற்கு குவிந்து கிடக்கும் வேலை..! 

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கடன், கடனற்ற சங்கங்களில் காலியாக  உள்ள 320 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள்  எதிர்பார்கப்படுகிறது 

பணியின் விவரம்

வயது வரம்பு: ஓசி வகுப்பினர் 30 வயதுக்குள்  இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை. 

கல்வித் தகுதி:

கணினியில் வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு இளங்கலைப் படிப்பில் தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். கூட்டுறவு பயிற்சி பெற்று இருந்தால் முக்கியத்துவம் கொடுக்கப்படும் 

பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பில் கட்டாயம்  தமிழ்  மொழியை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை.

ஊதியம்: ரூ.5,000 முதல் ரூ.47,600 வரை

தேர்வு முறை:

விண்ணப்பப் ஏற்றுக்கொண்ட பின், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு 

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.09.2019

ஆன்லைனில் கட்டணம் செலுத்த: https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=937360 என்ற முகவரியை க்ளிக் செய்யவும்.

எப்படி விண்ணப்பிப்பது?

மற்ற வங்கிகளுக்கு: hhttp://www.chndrb.in/application_reg_1.php?appId=1 

சென்னை மத்திய கூட்டுறவு வங்கிப் பணிக்கு 

http://www.chndrb.in/application_reg_1.php?appId=2 

மேலும் விவரத்திற்கு:  http://www.chndrb.in/doc_pdf/Notification_1.pdf , http://www.chndrb.in/doc_pdf/Notification_2.pdf