தபால் துறையில் வேலை! 10 ஆவது படித்திருந்தாலே போதும்..! ஓடோடி வந்து அப்ளை பண்ணுங்க...!

தபால் துறையில் 10 ஆம் வகுப்பை  தகுதியாக வைத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து தபால் துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.அதில்  கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுக்கான காலி இடங்களை நிரப்ப முடிவு செய்யப பட்டு உள்ளது.

அதன் படி 

வயது வரம்பு

18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 

பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க 

https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification.pdf

இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரத்தை பூர்த்தி செய்வது பின் தபால் நிலைய  அலுவலகத்திற்கு அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு முழுமையாக படிக்கவும்.

கடைசிநாள் :

17.2.2020