பெண்ணே.......இப்படியா ஏமாறுவது...? இப்பவாது புரிஞ்சிக்குங்க....!!!
புனேவை சேர்ந்த முகம் தெரியாத இளைஞர் ஒருவருடன், தன்னுடன் சமூக வலைதளத்தின் மூலம் தானேவைச் சேர்ந்த 17வயது இளம்பெண்ணுக்கு அழைப்பு விடுத்து இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.
பின்னர் காதலாக மாறிய இவர்களுடைய நட்பு, அந்த பெண்ணை மும்பை வரை வரவழைத்தது. பின்னர், ஒரு விடுதியில் அவளை தங்கவைத்து , திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனை தொடர்ந்து, கர்ப்பமான அப்பெண்ணை , திருமண செய்யாமல் ஏமாற்றி உள்ளார்.
உண்மையை புரிந்து கொண்ட , அப்பெண் அவனது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். ஆனாலும் எந்த பலனும் கிடைக்காததை அடுத்து, காவல் நிலையத்தை அணுகியுள்ளார் அந்த பெண்......!!!
தேவையா இது.......பெண்களே உஷார்ர்.......!!!
