new variety of food also can given in temple as pirasaatham

தமிழகத்தில் உள்ள எந்தெந்த கோவில்களில் எந்தெந்த பிரசாதம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

பொதுவாகவே திருப்பதி என்றால், லட்டு என்று அனைவருக்குமே தெரியும்.. இதே போன்று இனிப்பை மட்டும் தான் பிரசாதமாக வழங்குவார்கள் என நம்மில் பலரும் நினைப்பதுண்டு ஆனால் இட்லி பொங்கல் கூட சில கோவில்களில் பிரசாதமாக வழங்குவர்

அப்படிப்பட்ட திருத்தலங்கள் எங்கு உள்ளது என்பதை பார்க்கலாம்

திருப்பதி - லட்டு,வடை

பழநி - பஞ்சாமிர்தம்

திருபுல்லாணி- பாயசம்

அழகர் கோவில் -தோசை

காஞ்சிபுரம் - இட்லி ( குடலை இட்லி)

உப்பிலியப்பன் கோவில் - உப்பு இல்லாத பிரசாதம்

சிதம்பரம் -களி

வைதீஸ்வரன் கோவில் -- திணை மாவு

குணசீலம்- தேங்காய்பூ

பிள்ளையார் பட்டி - பிடி கொழுக்கட்டை

குருவாயூர்- நல்லெண்ணெய்

சபரிமலை -நெய்

சங்கரன் கோவில்-புற்றுமண்

மேற்குறிப்பிட்ட அனைத்தும் எந்தெந்த திருத்தலங்களில் எந்தெந்த பிரசாதத்தை வழங்குகின்றனர் என்பதை பார்த்தோம்.இதிலிருந்து இனிப்பு மட்டும் தான் பிரசாதமாக வழங்கப்படும் என்பதில் மாற்றம் உண்டு என்பதை புரிந்துக்கொள்ளலாம்.