new smartphone introduced for mosquito away

டெங்கு எதிரொலி....! "கொசுவை விரட்டபுதிய ஸ்மார்ட்போன் LG K7i அறிமுகம்..!

இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை என கிண்டலுக்காக வசனம் பேசுவது கூட உண்டு.ஆனால் உண்மையில் கொசு தொல்லை தாங்க முடியாமல் தான் உள்ளது. அதிக கொசு உற்பத்தியால் டெங்கு உள்ளிட்ட பல வைரஸ் காய்ச்சல் தொடந்து அதிகரித்து வரும் நிலையில், கொசுவை விரட்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

அதன்படி,சந்தையில் புதியதாக அறிமுகமாகி உள்ள LG K7i ஸ்மார்ட் போன் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இருந்தாலும் இந்த போனின் தனி சிறப்பு என்னவென்றால் கொசுவை விரட்டும் தன்மை கொண்டது

இந்த மொபைலின் பின்புறத்தில் ultrasonic sound waves வெளிபடுத்தும் ஒரு தனி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கொசு கூட வீட்டில் இருக்காத வண்ணம் உடனே வெளியேறுவதை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கொசு வெளியேறுவதை கூட வீடியோவில் பார்க்க முடியும்.இந்த கதிரால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொசுவை விரட்ட வெளிவந்துள்ள இந்த சிறப்பு ஸ்மார்ட்போன் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

சிறப்பு பண்புகள்

கேமரா

LG K7i 8-megapixel rear camera,

முன்பக்க கேமரா

 5-megapixel

16GB of inbuilt storage,

4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, Micro-USB, FM radio, and 3.5mm audio jack

2500mAh battery,

measures 144.7x72.6x8.1mm,

weighs 138 grams

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஸ்மார்ட்போன் பற்றிய டாக் தான் தற்போது ட்ரெண்டிங்காக உள்ளது