Asianet News TamilAsianet News Tamil

இனி ஜாவா பைக்கில் நீங்க கெத்தா வலம் வரலாம்… இளைஞர்களின் மாஸ் ஜாவா மோட்டார் சைக்கிள் அறிமுகம் …

இந்தியாவில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட ஜாவா இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களின் நீண்ட நாள் கனவான ஜாவா பைக் பெருமளவு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

New jawa bike intriduce in indian market
Author
Mumbai, First Published Nov 17, 2018, 8:50 AM IST

1970-களில் இந்தியாவில் பிரபலமான, கெத்தான பைக் என்றால் அது ஜாவா தான். இந்த பைக்கை வைத்திருப்பவர்கள் தான் அந்தே ஏரியாவிலேயே ஹீரோ. அந்தளவிற்கு அந்தக் காலத்து பைக் பிரியர்களை வசியப்படுத்தி வைத்திருந்தது ஜாவா. ஆனால் ஒருக்கட்டத்தில் ஜாவா பைக் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

New jawa bike intriduce in indian market

இந்நிலையில் இந்தியாவின் மாஸ் பைக்கான ஜாவா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகேந்திரா நிறுவனம் இந்த பைக்குகளை களத்தில் இறக்கிவிட்டுள்ளன.

ஜாவா மோட்டார் பைக்குள் இந்தியா மார்க்கெட்டில் ரூபாய் 1.64 லட்ச ரூபாயில் மார்க்கெட்டில் வருகை தந்துள்ளதுஜாவா 42  வகை ரகமும் 1.55 லட்ச  ரூபாயில் இந்திய சந்தைக்கு வருகை தந்துள்ளது

New jawa bike intriduce in indian market

இதே போல் ஜாவா நிறுவனம் பாபர் என்னும் மாடல்களையும்  தயாரித்து அறிமுகம் செய்துள்ளது இது ஜாவா பேரக் என்று அழைக்பப்படுகிறது.  இதன் விலை ரூபாய் 1-89 லட்சம் ரூபாயாகும். இந்திய சந்தையில் பட்டையைக் கிளப்ப நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

New jawa bike intriduce in indian market

ஜாவா மோட்டார் பைக்கானது 300சிசி ரெட்டோ ஸ்டைலில் குரூசர் மாடலில் 1070-1980களின் ஒரிஜினல் ஜாவா மோடார்  பைக்காகும். புதிய மோட்டார் பைக்கானது மெக்கானிக்ல் பாகங்கள் உள்ளன

ஜாவா பிராண்டுகள் மகேந்திர குழும மானியத்தின் கீழ் இயங்கும் இது 60% சதவிகித தயாரிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எஞ்சிய தயாரிப்புக்கள் தனது அடுத்தடுத்த குழுவில் கொண்டுள்ளது

New jawa bike intriduce in indian market

ஜாவாவின் மெருக்கூட்டும் ஸ்டைலும் கம்பீர லுக்குடன் வட்டவடிவமான ஹெட்லேம், பெண்டர்கள், புல்பௌஸ் பெற்றோல் டேங்க், செயின் கார்டு, சீட்களுகளுடன் ஓல்டு ஸ்கூல் லுக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது

நவீன மெக்கானிக்கல் மாடல்களுடன்  293 சிங்கிள் சிலிண்டர், லிக்யூட்-கூல்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஜாவாவின் இன்ஜின்கள் எதிர்காலத்திற்கு ஏற்ப கேட்டலிக் கன்வேட்டர்களையும் கொண்டுள்ளது

New jawa bike intriduce in indian market

ஜாவா மோட்டார் பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோப், போர்க் மற்றும் கியாஸ் சார்ஜ்டு டூன் சாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது

ஜாவா 300  மோட்டார் பைக்கானது 280 எம்எம் பிரேக்கர்க்களும் பின்புறம் 153  டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது

New jawa bike intriduce in indian market

தற்பொழுது இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ள ஜாவா மோட்டார் பைக் பிளாக்கிரே மற்றும் மெருன் என மூன்று கலரில் வெளியாகி கலக்கி வருகின்றது

New jawa bike intriduce in indian market

ஆறுகலர்களில் கிடைக்கும் ஜாவா 42 மோட்டா பைக்குகள் ஹார்லி டெல், கல்க்டிக் கீரின், ஸ்டார்லைட் ப்ளூ லுமொஸ் லைம் ப்ளூ மற்றும் இந்திய கமேட் ரெட் என ஆறு கலர்களில் கிடைக்கிறது

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் உள்ள தனிப்பட்ட டீலர்களிட்கம் கிடைக்கும் 105  டீலர்ஷிப்கள் இந்த மோட்டார் சைக்கிளுக்கான டெலிவரிகள் தொடங்கிவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios