Asianet News TamilAsianet News Tamil

உஷார்.....!!! முத்தமிடுவதால் பரவுகிறது “புதிய கிருமி வைரஸ்”....திடுக்கிடும்  தகவல் ...!!!

new arrives-through-kiss
Author
First Published Nov 2, 2016, 7:56 AM IST


மக்களே.....!!! முத்தமிடுவதால் பரவுகிறது “புதிய கிருமி வைரஸ்”....திடுக்கிடும்  தகவல் ...!!!

முத்தமிடுவதால்  ஒரு  வகையான வைரஸ் பரவுவதாக இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் திடுக்கிடும்  தகவலை  தெரிவித்துள்ளனர்.

HHV-6A  என்ற வைரஸ் முத்தமிடப்படுவதால் தொற்றுவதாக தெரியவந்துள்ளது.அதே சமயத்தில் இந்த வைரசால்  மலட்டுதன்மை ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த  ஆய்விற்காக ,30 கருத்தரிப்பு பிரச்சனையுள்ள பெண்களில் 13 பேர் அதாவது 43 சதவீதத்தினரில் HHV-6A வைரசால்  பாதிகபட்டுள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும், HHV-6A வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்களிலும் Cytokines அளவு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள HHV-6A அல்லது HHV-6B க்கு  எதிராக இதுவரை  எந்த மருந்தும்  கண்டுபிடிக்கப்படவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது......  

 

Follow Us:
Download App:
  • android
  • ios