உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக 750 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்அதிபர்முகேஷ்அம்பானியின்மகள்இஷாஅம்பானியும், ரியல்எஸ்டேட்அதிபர்அஜய்பிரமாலின்மகன்ஆனந்த்பிரமாலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இந்ததிருமணம்முகேஷ்அம்பானியின் 27 மாடிகளைகொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில்நடந்தது. பெரியதிருமணமண்டபங்களேதோற்றுப்போகும்அளவிற்குவண்ணவிளக்குகளால் ‘அன்டிலா’ பங்களாஜொலித்தது. மலர்கள்அலங்காரம்கண்ணைகவர்ந்தது. பங்களாஅமைந்துள்ளவீதியெங்கும்தோரணங்கள்களைகட்டிஇருந்தன.

இஷாஅம்பானிதிருமணத்துக்காகஅச்சடிக்கப்பட்டஒவ்வொருபத்திரிகைக்கும்ஆனசெலவுரூ.3 லட்சம்என்றும், ரூ.722 கோடிக்கும்மேல்திருமணசெலவுஎன்றும்கூறப்பட்டநிலையில்வெகுஆடம்பரத்துடன்திருமணம்நடந்துமுடிந்தது.

நடன கலைஞர்களின் தொடர் நடனம் அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. இதே போல் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருமணவிழாவில்முன்னாள்ஜனாதிபதிபிரணாப்முகர்ஜி, மராட்டியமுதல்-மந்திரிதேவேந்திரபட்னாவிஸ், முன்னாள்மத்தியமந்திரிப.சிதம்பரம், நடிகர்ரஜினிகாந்த், அவரதுமனைவிலதாரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகேஷ்அம்பானியின்சகோதரர்அனில்அம்பானி, இந்திநடிகர்கள்அமிதாப்பச்சன், அமீர்கான், ஐஸ்வர்யாராய், கிரிக்கெட்வீரர்கள்சச்சின்தெண்டுல்கர், ஹர்பஜன்சிங்உள்படபல்வேறுபிரபலங்கள்தங்கள்குடும்பத்துடன்கலந்துகொண்டனர். பிரபலங்களின்அணிவகுப்பால்மும்பையேபரபரப்பாககாணப்பட்டது.

முன்னதாகராஜஸ்தானின்உதய்பூரில்உள்ளஅரண்மனையில்நடந்ததிருமணசடங்குகளில்உலகப்பிரபலங்கள், பாலிவுட்நட்சத்திரங்கள், அரசியல்தலைவர்கள், தொழிலதிபர்கள்எனஏராளமானோர்திரண்டதுகுறிப்பிடத்தக்கது.
