Asianet News TamilAsianet News Tamil

எந்த உணவிற்கும் பெஸ்ட் ஹீரோவான சிறந்த சட்னியை செய்ய உங்கள் நண்பன் மோர்பி ரிச்சர்ட்ஸ் ப்ரூட் மிக்ஸர் கிரைண்டர்

எந்த உணவென்றாலும் அதோடு, பெஸ்ட் ஹீரோ என்றால் அது சட்னி ஆகச்சிறந்த சட்னியை செய்வதற்கு எப்போதும் உற்ற நண்பனாக மாறியிருக்கிறது மோர்பி ரிச்சர்ட்ஸ் ப்ரூட் மிக்சர் கிரைண்டர்.

morphy richards fruit mixer grinder helps to make best chutney recipes
Author
Chennai, First Published Oct 15, 2021, 3:57 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

உங்களின் ஃபேவரைட் உணவகத்தில் உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை தொடர்ந்து அதே சுவையுடன் பரிமாறும்போது எவ்வளவு நன்றாக இருக்கும். வாழ்க்கையே உங்கள் வசமான உணர்வு ஏற்படும். ஆனால், சட்னி போன்ற உங்களுக்குப் பிடித்தமான சைட் டிஷ்ஷானது அன்லிமிடெட்டாக பெறும்போது அது இன்னும் சிறப்பாக மாறும் இல்லையா ?! சட்னி இல்லாமல் எந்த ஒரு தென்னிந்திய உணவும் முழுமைபெறாது. தேங்காய் துவையல், பள்ளி சட்னி, இஞ்சி பச்சடி, தக்காளி சட்னி என்று விதவிதமான சட்னிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். ஆக, உலகின் ஆகச்சிறந்த உணவாக இருக்கும் சட்னியை சைட் டிஷ் என்று அழைப்பது நியாயமா? ஒவ்வொரு முறையும் நீங்கள் அந்த சட்னியை ருசிக்கும்போது, எவ்வளவு கடினமான பொருட்களாக இருந்தாலும் சரி, சிறந்த நிலைத்தன்மையுடன் ஒவ்வொரு முறையும் உணவகங்கள் எப்படி சரியான சுவையுடன் செய்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்!

நிச்சயமாக, சட்னிக்கான செஃப் மனதில் வைத்திருக்கும் ரெசிப்பியும், செய்முறையும், திறமையும் காரணமாக இருக்கலாம். இருந்தாலும், ஆனால் பல சமயங்களில், சரியான சமையலறை கருவிகளை வைத்திருப்பதும் உலகின் ஆகச்சிறந்த சுவையைத் தருவதற்கு பெரியளவில் கைகொடுக்கிறது. பெஸ்ட் சட்னியை உருவாக்குவதற்கு சரியான அளவில் தேவையானப் பொருட்கள், சரியான அளவு தண்ணீர், சரியான அளவு ஹெர்ப்ஸ் & ஸ்பைசஸ் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டுமென்றாலும், சரியான மிக்சர் கிரைண்டரும் அவசியம். ஏனெனில், சரியான அளவில் சுவைமிக்கதாக அரைப்பதற்கு ஏற்ற மிக்சர் கிரைண்ட எப்போதுமே சுவையைக் கூட்டுவதற்கு மிக தேவையான ஒன்று. தென்னிந்திய ரெசிப்பிகளை அரைப்பதற்கு ஒரு சிறப்பு சக்திவாய்ந்த மோட்டார் மற்றும் வலுவான மற்றும் தடிமனான கத்திகள் தேவைப்படுகிறது. அவை தேங்காய், வெங்காயம் அல்லது தக்காளியுடன் அதிசயங்களை உருவாக்கலாம் - உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் அதை அந்த மிக்சர் கிரைண்டர் பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் சரியான நிலைத்தன்மையை இலக்காகக் கொண்டு பல்வேறு சமையல் குறிப்புகளை முயற்சிப்பதில் நீங்கள் சோர்வாக இருந்தால், கவலை வேண்டாம். நாங்கள் உங்களை வந்தடைந்துவிட்டோம்.

உங்களின் ஃபேவரைட் சட்னியை உருவாக்க, கடினமான பொருட்களை அசால்டாக அரைக்கும் விதமாக புத்தம்புதிதாக வந்திருக்கிறது ‘மோர்பி ரிச்சர்ட்ஸ் ப்ரூட் மிக்சர் கிரைண்டர்’. சந்தையில் சிறந்த சலுகைகளில் ஒன்றாகவும், சிறந்த தரமான ஃபினிஷ், சிறந்த தரமான சுழலும் மோட்டார், சிறந்த ஸ்பின் ஆகியவற்றை வழங்குகிறது, மேலும் காற்று புகாத ஜாடிகள் மற்றும் ஒரு ஃப்ளாஷில் சிரமமின்றி சமைக்க உங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் மோர்பி ரிச்சர்ட்ஸ் ப்ரூட் மிக்சர் கிரைண்டர். இந்த சிறப்புமிக்க மிக்ஸி கிரைண்டரின் உதவியுடன் உங்களின் ஃபேவரைட் ஹீரோவான சட்னியை ஆகச்சிறந்த ருசியுடன் சமைக்க முடியும். தென்னிந்திய ஸ்பெஷல் ரெசிப்பிகளான அவியல், எர்ரிசேரி, பொரியல், தேங்காய் சட்னி மற்றும் இன்னும் பல உணவுகளை உருவாக்குவதற்கு கடினமான உணவுப் பொருட்களை சரியான நிலைத்தன்மையுடன் அரைத்தெடுக்க வேண்டியது அவசியம். அதை எளிதில் சாத்தியமாக்குகிறது மோர்பி ரிச்சர்ட்ஸ் நிறுவனத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு. தயாரிப்பு அதன் சக்திவாய்ந்த காப்பர் மோட்டார் மற்றும் வலுவான எஃகு கத்திகளுக்கு என்றென்றைக்குமான நன்றியைத் தெரிவிக்க வேண்டிய நேரமிது. இந்த மாடலின் தனித்துவமான மர ஃபினிஷிங் ஆனது சந்தையில் கிடைக்கும் மற்ற மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதோடு, நவீன இந்திய சமையலறைக்கு கட்டாயம் இருக்க வேண்டிய சாதனமாக இது அமைகிறது. சமீபத்தில் பிரபல தென்னிந்திய நடிகை அமலா பால் தனது சமூக வலைதளங்களில்இந்த சாதனத்தை ரசித்ததோடு, AMRALAPAUL10 என்ற கோட் ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். இந்த கோட் மூலமாக எந்த மாடல் மோர்பி ரிச்சர்ட்ஸ் மிக்ஸர் கிரைண்டரை www.morphyrichardsindia.comஇணையதளத்தில் வாங்கினாலும் 10% தள்ளுபடி பெறலாம். இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறென்ன இருக்க முடியும்..! உடனே முந்துங்கள்

இப்போது வீட்டிலேயே மிகவும் ரியலான மற்றும் உணவகம் தரும் அதே சுவையை மாறாமல் வீட்டியேலே சமைக்க முடியும். அதற்கு, எப்போதும் மோர்பி ரிச்சர்ட்ஸ் ப்ரூட் மிக்சர் கிரைண்டர் கைவசம் இருக்க வேண்டும். அடுத்த முறை உணவகத்துக்குச் செல்லும் போது, சட்னிகளை எப்படிச் சரியாகச் செய்கிறார்கள் என்று யோசிக்கும்போது, அதற்கான பதிலாக உங்கள் மனதில் மோர்பி ரிச்சர்ட்ஸ் ப்ரூட் மிக்சர் கிரைண்டரின் சீக்ரெட் நினைவுக்கு வரும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios