மகா சிவராத்திரி ......இதை மட்டும் செய்ய வேண்டும் .....

மகா சிவராத்திரி  என்பது  மிகவும் புனிதமானது என்பது அனைவருக்கும் தெரியும். சிவராத்திரியன்று  அனைவரும் விடிய விடிய விழித்து சிவனை நினைத்து மனம் உருகி பாடுவது வழக்கம் .

இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்தியன்று, எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தபொருளை கொண்டு  சாமிக்கு   அபிஷேகம்  செய்ய வேண்டும் என்பதை  பார்க்கலாம் .

ராசி மற்றும் அபிஷேக பொருள் :  

மேஷம் -             வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
ரிஷபம்-             இந்த ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.
மிதுனம் -           சிவ லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
கடகம் -               சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு                                       அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிம்மம் -              பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
கன்னி  -              இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
துலாம் -               பசும் பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்
விருச்சிகம் -     இந்த ராசிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்
தனுசு  -                  இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்
மகரம்-                 இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்