சந்தைக்கு வந்த புது வரவு LG W10 Alpha ..! எப்படி இருக்கு தெரியுமா..? 

இந்தியாவில் எல்.ஜி நிறுவனம் சென்றஆண்டு W சீரிஸ் மொபைல் போனை அறிமுகம் செய்து  உள்ளது. இந்த நிலையில் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு LG W10 Alpha  மாடல் போனை அறிமுகம் செய்து உள்ளது எல்ஜி 

சிறப்பம்சங்கள்: 

விலை Rs 9,999 for a single 

3GB RAM + 32GB variant 

கருப்பு நிற கலரில் மட்டும் கிடைக்கும். இந்த மொபைல் மாடல் தற்போது LG India site-இல் விவரமாக கொடுக்கப்பட்டு உள்ளது 

டிஸ்பிளே : 5.71-inch HD+ display with 720x1520 pixels resolution,

பிராசஸர் : 1.6GHz octa-core UNISOC SC9863 processor

3GB of RAM.

மொபைல் போனின் டாப் ஆங்களில் 2.5D curved glass உள்ளது 

32GB of internal storage உள்ளது. ஆனால் 128GB ஜி.பி வரை microSD card மூலம் அதிகரித்து கொள்ளலாம்

கேமரா

 Single 8-megapixel camera sensor with an autofocus lens .LED flash கொண்டுள்ளது. செல்பி எடுப்பதற்கும்  வீடியோ காலிங் செய்வதற்கும் 8-megapixel கேமரா சென்சார் கொண்டு உள்ளது

பேட்டரி : 3,450mAh lithium-polymer battery

போன் எடை : 170 grams.

எல்.ஜி நிறுவனத்தின் இந்த மாடல் மொபைல் போனிற்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.