KOTHAMALLI resembles same like paartheeniyam



கொத்தமல்லியுடன் கலந்து வரும் பார்த்தீனியம் செடி .

நாம் சமையலுக்கு பயன்படுத்தும், நறுமணம் மிக்க கொத்தமல்லியுடன் அதே போன்று  காணப்படும்    பார்த்தீனியம் செடி கலந்து வருவதாக தெரிகிறது.

பார்த்தீனியம் செடியானது ,  விஷத்தன்மை கொண்டது.இதை நாம் தெரியாமல் சமையலில் பயன்படுத்தும் போது, உடல்  உபாதைகள்  ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது .

கொத்தமல்லி மற்றும் பார்த்தீனியம் செடி  இவை  இரண்டு   பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்தை  கொண்டுள்ளதால்,   அவ்வளவு  சுலபமாக  இனம்  காண முடியாது .

பார்த்தீனியம் செடியானது ,  தோல் வியாதிகளை  உருவாக்குவதில்  முதன்மையான  ஒன்று என   கூறப்படுகிறது. ஆதலால்,  சமைக்கும்  போது கவனம்  அதிகம் இருத்தல்   நல்லது