பார்வைக் குறைபாடு கொண்ட இளம் பாடகி ஜோதி கலைச்செல்விக்கு விசா பெறுவதில் உதவிக்கு செய்த கனிமொழிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளார் ஜோதி.  

பார்வைக் குறைபாடு கொண்ட இளம் பாடகி ஜோதி கலைச்செல்விக்கு விசா பெறுவதில் உதவிக்கு செய்த கனிமொழிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளார் ஜோதி. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பார்வைக் குறைபாடு கொண்ட இளம் பாடகி ஜோதி கலைச்செல்விக்கு அவரது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டி இங்கிலாந்து அரசு விசா மறுத்தது. இந்த விஷயம் கனிமொழிக்கு தெரியவரவே, ஜோதிக்கு எப்படியாவது விசா வாங்கி தர முயன்று உள்ளார். இதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு அவர்களுக்காக பேசி விசா வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய சொல்லி கோரிக்கை வைத்துள்ளார்.

கனிமொழொயின் முயற்சியால், தற்போது பாடகி ஜோதி இங்கிலாந்து சென்று, கலை நிகழ்ச்சியில் பங்குகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கனிமொழியின் உதவிக்கு நன்றி தெரிவிவிக்கும் பொருட்டு பாடகி ஜோதி நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.