புதன் கிரகமானது சூரியனை கடந்துசெல்லும் தருவாயில் சூரியனை விட மிக சிறியது என்பதால் கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.
இப்ப மிஸ் பண்ணிடீங்க அதோட 2032 ஆம் வருடம் தான்...! தலை நிமிர்த்து வானில் பாருங்க..!
இன்று மிக அரிய நிகழ்வான சூரியனை புதன் கடந்து செல்லும் நிகழ்வு நடைபெற உள்ளது.
புதன் கிரகமானது சூரியனை கடந்துசெல்லும் தருவாயில் சூரியனை விட மிக சிறியது என்பதால் கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.தொலைநோக்கி வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
இதற்கு முன்னதாக இந்த நிகழ்வு கடந்த 1999 2003 2006 2016 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த நிகழ்வு 2032 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று இப்படி ஒரு அற்புத நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்கி வழியாக இந்த அரிய காட்சியை பார்க்கலாம்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 11, 2019, 12:57 PM IST