எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

மொத்த பணியிடங்கள்: 8650   

வயதுவரம்பு:  20 வயது மேல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி: ஏதேனும் துறையில் பட்டம் பெற்றவர்கள் 

சம்பளம்: ரூ.13 075 முதல் ரூ.31,450 

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/sbijascapr19/

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினர் ரூ.750 

ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 03.05.2019 

விண்ணப்பிக்கும் தேதி: 12 .04.2019 முதல் 03.05.2019 

தேர்வு : வரும் ஜூன் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும். தேவைப்படுபவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.