jimiki kammal gift is now a adays getting more famous

சமீபத்தில் கேரள மாணவர்கள் ஓணம் பண்டிகையின் போது, ஜிமிக்கி கம்மல் என்ற பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த நடனம் கேரளா மட்டுமல்ல தமிழக மக்களிடமும் வெகுவாக கவர்ந்தது.

இதனை தொடர்ந்து பல மாணவ மாணவிகள் பெரியவர்கள் என ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் செய்து , யூடியூபில் பதிவேற்றம் செய்தனர்.

சொல்லப்போனால் இந்த பாடலும் அதற்கான ஆடலும் மக்களிடேயே ட்ரென்டிங் ஆனது.

இந்நலையில் ஒரு தம்பதியினர், அதாவது தன் மனைவி மீது வைத்துள்ள அளப்பற்ற காதலை வெளிப்படுத்த பெரிய அளவில் ஜிமிக்கி கம்மல் செய்து கொடுத்து தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இந்த நபர்

பாடலும் ஆடலும் தான் மிகவும் பிரபலம் என்று பார்த்தல், தற்போது உண்மையில் ஜிமிக்கி கம்மலை அன்பு பரிசாக கொடுப்பதும் ஒரு ட்ரென்டிங் ஆகி வருகிறது