தாம்பத்யம் என்பது  வாழ்வில் முக்கியமானதாக இருந்தாலும், முக்கியத்தும்  கொடுத்து ஈடுபாடுடன் தாம்பத்யத்தில்  ஈடுபடுவதாக  இந்த காலக் கட்டத்தில் கூற முடியாது .

காரணம்  செயற்கை உணவு  முறைகள்,  காலை  முதல் இரவு வரை  ஓடி  ஓடி  உழைப்பது,  இரவு நேரத்தில்  உடல்  சோர்வு காரணமாக  தாம்பத்யத்தில்  ஈடுபடாமல்  இருப்பது.

அதுமட்டுமில்லை இன்றைய கால  கட்டத்தில்   வாட்ஸ்  ஆப்,பேஸ்புக் உள்ளிட்ட  சமூக   வலைத்தளங்கள் மூலமாக தான்  வாழ்கையே  நடத்துகிறார்கள் .

அந்த  அளவிற்கு ஆர்வம்  சமூகவலைத்தளங்களில்  தான் உள்ளது. இது போன்ற மனநிலைமையில்   தாம்பத்யத்தில்   ஈடுபடும்  போது எந்த அளவிற்கு   முழுமை   அடைகிறார்கள்  என்பது  கேள்விக்குறியாக  தான் உள்ளது   என்றே கூறலாம்.

இதற்கெல்லாம்  முடிவு கட்டும் விதமாக, 1௦௦ வயாக்ரா மாத்திரைக்கு சமமான  மூலிகை   மருந்து  உள்ளது .

அதாவது ஜாதிக்காய். ஜாதிக்காய்  பொதுவாகவே  மன அழுத்தத்தை குறைக்கும் . மன அழுத்தம் குறைவதனால்,  புத்துணர்ச்சி  அதிகரித்து  ஆண்மை  அதிகரிக்கும்  பல விதமான   விந்தணு   பிரச்சனைக்கும்  ஜாதிக்காய்  ஒரு  நல்ல  மருந்தாக   இருக்கும் .

 ஜாதிக்காயை  எப்படி சாப்பிட வேண்டும் என  தெரியுமா?

 ஜாதிக்கையை  இளஞ்சூட்டில் நெய் விட்டு  வறுத்துக்கொள்ளவும். பின்னர்   அதனை   பொடியாக்கி பாலுடன்   சேர்ந்து  குடித்து  வந்தால்  ஆண்மை  அதிகரிக்கும்,  விந்தணுவும்  ஆரோக்கியமாக   இருக்கும்.

இவ்வாறு   பொடி செய்யப்பட்ட  ஜாதிக்காயை, பாலுடன் சேர்ந்து காலை மாலை என இருவேளை  ப் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது