நாளை மழை பெய்யுமா..? ... எங்கு பெய்யும்.......?

தமிழ்நாடு , பாண்டிச்சேரியில் நாளை முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் நாளை முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது . புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, வரும்,

27.10.16

ஓரிரு இடங்களிலும்

28.10.16

கடலோர பகுதியில், ஒரு சில இடங்களிலும் , உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்

29.10.16

வட தமிழகத்தில் அனேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும்

30.10.16 தமிழகம் முழுவதும் அனேக இடங்களிலும் மழை பெய்யும்

31. 10. 16

பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.......

1.10.16 ..

ஆம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்...என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுத்திருந்து பார்க்கலாம் ...... எங்கு மழை பெய்கிறது..........!!!