if we do this snoring wil not comw just try
குறட்டைய கட்டுபடுத்த சில வழிகளை பார்க்கலாம் வாங்க..
பொதுவாகவே ஒருவருக்கு குரட்டடை வருகிறது என்றால், அவர் நிம்மதியாக தூங்குவார். ஆனால் அந்த அறையில் உடன் படுத்திருக்கும் எவரும் தூங்கவே முடியாது .
இதெல்லாம் ஒரு பக்கம், குறட்டை வருவது கூட ஒரு சில நோய்களுக்கு காரணியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சரி இப்ப குறட்டை வராமல் எப்படி தடுக்காமல் என்பதில் பார்க்கலாம்..?
தூங்க செல்வதற்கு முன்னர் துரித உணவுகள், கொழுப்ப சத்துள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்
சளி மூக்கடைப்பு தொந்தரவு இருந்தால் தூங்க செல்வதற்கு முன்னர் சுடு நீரில் ஆவி பிடிப்பது நல்லது

மூச்சுக் குழாயில் ஏற்பட்டு உள்ள தற்காலிக அடைப்பு நீங்கி காற்று எளிதாக செல்ல வலி வகுக்கும்
உயரமான தலையணையை தலைக்கு வைத்து படுப்பதன் மூலம் குறட்டை ஏற்படுவதை தவிர்க்க தவிர்க்கலாம்.
மல்லாந்து படுப்பதை தவிர்ப்பதுடன், ஒரு பக்கமாக ஒருக்களித்து தூங்கினால் குறட்டை ஏற்படாது

மது சிகரெட் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். குடிக்கும் பழக்கம் இருந்தால் நிச்சயம் எந்த ஒரு மருந்தும் குறட்டையை குறைக்க உதவாது.
குறட்டை பிரச்சனைகளை முக்கிய காரணமே உடல்பருமன் தான். எனவே முறையான உணவு பழக்கம் , உடற்பயிற்சி மூலம் உடலை பிட்டாக வைத்துக்கொள்வது, குறட்டை பிரச்சனைக்கு நல்ல தீர்வு
