if we do this easily the hair growth will be high

வழுக்கையில கூட முடி வளர வேண்டுமா ..! இதை செய்யுங்கள் போதும் ....!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எந்த பிரச்சனை இருந்தாலும் சமாளிக்க முடியும்.அனால் தலை முடி உதிர்வதை தடுப்பதும்..வழுக்கை வந்து விட்டால் அதில் முடி வளர்வது பெரும் சவாலாக உள்ளது.

சரி வாங்க மீண்டும் முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

தேவையான் பொருட்கள்

முட்டை மாஸ்க்

வெங்காயம்

ஆலிவ் ஆயில்

இவற்றை எப்படி பயன்படுத்த முடியும் தெரியுமா ...?

வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் பிறகு சாம்பு போட்டு குளிக்க வேண்டும்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. இதனை தொடர்ந்து தலையில் தேய்த்து வர, நல்ல முன்னேற்றம் இருக்கும்

1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீ ஸ்பூன் பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.

முட்டை மாஸ்க்

ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக பிரித்து வைத்து அடித்துக் கொள்ளுங்கள். உடனே 1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேருங்கள்.

இதனை கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்து செய்து பின்னர் தலைக்கு குளித்து விட வேண்டும்