இந்த 'ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்'

by: T.Balamurukan

உடைந்துபோன ஜிப்பை சரி செய்வது தொடர்பாக வீடியோ டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் கொரோனா வைரஸ் போல் வேகமாக பரவி வருகிறது.

ரெனால்ட்ஸ்க்கு இந்த ஜிப் பிரச்னை இருந்திருக்கிறது. அதான் ஜிப்பை சரிசெய்வது எப்படி?னு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ட்விட்டர் பதில் ஒருபடி மேலே போய் தனது கருத்தை இப்படி பதிவிட்டிருக்கிறார்.இந்த 'ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்' என்று கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டுல ஜிப்ப சரிபண்ணுற மாதிரியான பிரச்சனை எவ்வளவோ.. இருக்கு அதுக்கும் ஐடியா கொடுத்திங்கனா... எங்களுக்கும் ,எங்க அரசாங்களுக்கும் உதவியா இருக்கும் ரெனால்ட்ஸ்.