how to remove the black mark from thigh and neck
நம் உடலில் பல இடங்கள் கருமை நிறமாக காணப்படும்.குறிப்பாக,அந்தரங்க இடங்கள்,அக்குள் மற்றும் கழுத்து பகுதியில் கருமை நிறமாக இருப்பது சாதாரண ஒன்றாக உள்ளது.
ஆனாலும்,அதை பார்ப்பதற்கு ஒரு விதமான சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக கூட சில சமயத்தில் அமையும்..

நம் அழகு என்றுமே நமக்கு நம்பிக்கை தர கூடியது அல்லவா..?அப்படிப்பட்ட அழகை நாம் பேணி காப்பது நம்முடைய கடமை...
அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
கல் உப்பு - 1 டேபுள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டேபுள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 டேபுள் ஸ்பூன்
இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்
இதனை கருமையான இடத்தில் சில நாட்களுக்கு தடவி வர,மிக விரைவில் கருமை நிறம் நீங்கி நல்ல நிறமாக மாறி விடும்.
குறிப்பாக,20 நிமிடம் வரை இதனை கொண்டு தடவி,பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்
