how to maintain our skin brightfully and beautifully

இப்படியெல்லாம் செய்தால் வெள்ளையா ஆகாம வேற எப்படி ......

 அலுவலகம் முடிந்து சோர்வுடன் தினமும் வீட்டிற்கு வரும் நமக்கு, முகப்பொலிவு என்பதை பற்றி யோசிக்க கூட முடியாது அல்லவா. அதற்காக அப்படியே சருமத்தை விட்டுவிட முடியுமா என்ன.... காசா பணமா எதுவுமே தேவை இல்லை ஜஸ்ட் இதை மட்டும் பண்ணுங்க போதும்....

முதலில் மசாஜ்

முகம் முழுக்க நம் விரல்களை கொண்டு மிருதுவா மசாஜ் செய்ய பழகுங்கள் . ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மசாஜ் செய்து விட்டால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்

Scrub

Scrub என்றால் என்ன.....உப்பையோ அல்லது சிறிதளவு சர்க்கரையோ தண்ணீரில் கலந்து அதனை முகத்தில் தடவி வர,இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வெளியேறும்

Scrub செய்தவுடன், பேஸ் மாஸ்க் போட வேண்டும். அதுவும் வீட்டில் கடலை மாவு, பால், மஞ்சள் தூள் போன்றவற்றைக் கொண்டு பேஸ் மாஸ்க் போடுவதால், சரும பொலிவு பிரகாசமாக மாறி விடும்

toner

ரோஸ் வாட்டரை கொண்டு முகத்தில் மென்மையாக தடவி வைத்து, ஒரு மனை நேரம் கழித்து ஐஸ் கட்டி கொண்டு,முகத்தில் மெதுவாக எடுக்கவும்

ஐஸ் கட்டி மசாஜ் செய்தவுடன் முகம் பளப்பளப்பாக மாறும்...குளிர்சியாக இருக்கும்... நீங்களும் முயற்சி செய்து பாருங்க...