பிப்ரவரி மாதத்தின் கடைசி தினமான இன்று நமக்குண்டான ராசிக் பலனை பார்க்கலாமா..? 

மேஷ ராசி நேயர்களே..! 

உங்களுக்கு இன்று புதுவிதமான சிந்தனை பிறக்கும்.அனாவசிய செலவுகளை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

ரிஷப ராசி நேயர்களே..! 

பெரும்பாலான முக்கிய காரியங்களை எளிதில் செய்து முடிக்க கூடிய நாள். இன்று அடிக்கடி செலவு வந்தாலும் அதற்கேற்ற வரவும் இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு ஒரு புதிய பாதை கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு கிட்டும். நம்பிக்கையான பலர் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.

கடக ராசி நேயர்களே..!

சுறுசுறுப்பாக இயங்க கூடிய நாள் இது. அரசு தரப்பிலிருந்து அனுபவம் உண்டாக வாய்ப்பு உண்டு பல முக்கிய காரியங்கள் இன்று நடைபெறும்.

சிம்ம ராசி நேயர்களே..! 

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு கொஞ்சம் மாறும். உங்கள் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி இருந்தால் சாதகமான ரிசல்ட் வந்தடையும்.

கன்னி ராசி நேயர்களே..!

பெரும் பதவி உங்களை தேடி வரக்கூடிய நாள்.. மனைவி மூலம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நல்ல வேலை அமையும். அரசிடம் இருந்து நல்ல விஷயம் வந்தடையும்