இதயத்தை பாதுகாப்பதில் பூண்டு மிக பெரிய பங்கு வகிக்கிறது. பூண்டு ரத குழாயில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். மேலும் ரத ஓடத்தை சீராக் வைத்துக்கொள்ளும் பச்சை பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை மிக சீராக இயங்கும். வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். 

இதயத்தை பாதுகாப்பதில் பூண்டு மிக பெரிய பங்கு வகிக்கிறது. 

* பூண்டு ரத்த குழாயில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். 

* ரத ஓடத்தை சீராக் வைத்துக்கொள்ளும் 

* பச்சை பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை மிக சீராக இயங்கும். 

* வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். 

* குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்யை போக்கும். 

* ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் சேர விடாமல் தடுக்கிறது.

* மன அழுத்தம் வராமல் தடுக்கும். 

* இதே போன்று, வயிற்றில் உள்ள புழுக்களை அகற்ற பச்சை பூண்டை தினமும் காலை வெறும் வயிற்றில் உண்டு வர பூச்சுக்கள் வெளியேறி விடும்.

* தொண்டை புண்ணை ஒரே நாளில் அகற்றும். 

* நோய் எதிர்ப்பு தன்மையை உடலில் அகற்றும். 

* பாக்டீரியாவை எளிதில் அகற்றும் தன்மை கொண்டது.

* ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனை எளிதில் நீங்கும் 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது... 

* உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து தலைவலி போன்ற தொந்தரவுகளை நீக்கும்.