Asianet News TamilAsianet News Tamil

தங்கம் விலை சரசரவென குறைவு..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று உயர்வாக காணப்பட்டது.அதன் படி நேற்று ஒரே நாளில் பவனுக்கு ரூ.248 உயர்ந்து காணப்பட்டது.
 

gold rate reduced today
Author
Chennai, First Published May 15, 2019, 12:40 PM IST

தங்கம் விலை சரசரவென குறைவு..! 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று உயர்வாக காணப்பட்டது.அதன் படி நேற்று ஒரே நாளில் பவனுக்கு ரூ.248 உயர்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி,

22 கேரட் ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 76 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது சவரனுக்கு 72  ரூபாய் குறைந்து 24 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

gold rate reduced today
 
வெள்ளி விலை நிலவரம் ..! 

ஒரு கிராம் வெள்ளி விலை : வெள்ளி விலையில் எந்த விதமாற்றமும்  இல்லாமல் 40.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

gold rate reduced today
 

Follow Us:
Download App:
  • android
  • ios