கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து 39.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா எதிரொலியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! கிராமுக்கு ரூ.30 உயர்வு..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.30 அதிகரித்து 3909 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 அதிகரித்து 31 ஆயிரத்து 272 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து 39.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா எதிரொலியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர் ஏற்றம் அடைகிறது