சவரன் விலை சில சமயங்களில் 30 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும்.

அட கடவுளே...! நேற்றே தங்கம் வாங்கி இருக்கலாமே... இன்னைக்கு திடுதிப்புன்னு உயர்ந்து விட்டதே..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.27 உயர்ந்து 3953.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 624 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

பசங்களா ... உங்க கன்னம் ஷைனிங்கா இருக்கணுமா..? இன்னைக்கு நைட்டே இத செய்யுங்க...!

சவரன் விலை சில சமயங்களில் 30 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும் விற்பனையாகி வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 51.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.