Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3872.00 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.  
 

gold rate high as on 11th feb 2020
Author
Chennai, First Published Feb 11, 2020, 5:50 PM IST

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு ரூபாய் தெரியுமா..? 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.22 குறைந்து 3869.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.3 அதிகரித்து 3872.00 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.  

gold rate high as on 11th feb 2020

சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் ஏழை குடும்பத்தை சேந்தவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் என்பது கூட எட்டா கனியாக உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது. 

டெல்லியில் அழிந்து போன "காங்கிரஸ்"..! யோசிக்க தொடங்கிய திமுக கூட்டணி...! பகீர் கிளப்பும் அரசியல் பின்னணி...!

தற்போதைய நிலவரப்படி,செய்கூலி சேதாரம் என சேர்த்து பார்த்தால் ஒரு சவரன் தங்கம் விலை 36 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 50.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios