கிராமுக்கு ரூ.9 குறைந்து 3952 ரூபாய்க்கும், சவரனுக்கு 81 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 616 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

இன்றும் குறைந்த தங்கம் விலை..! சவரன் விலை எவ்வளவு தெரியுமா..? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றும் கிராமுக்கு ரூ.9 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.9 குறைந்து 3952 ரூபாய்க்கும், சவரனுக்கு 81 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 616 ரூபாய்க்கும் விற்பனையாகிறது 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 பைசா குறைந்து 40.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா எதிரொலியால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர் ஏற்றம் அடைகிறது.

கொரோனா எதிரொலியால் ஒட்டுமொத்தமாக பொருளாதாரமே முடங்கி உள்ளது. இந்த நிலையில்தங்கம் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தாலும் வாங்குவதாற்கான சாதராண சூழல் இப்போது இல்லை.