வெள்ளி கிராமுக்கு 1.20 பைசா குறைந்து 37.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. 

சரசரவென குறைந்த தங்கம் விலை..! இன்றே வாங்க தயாராக இருங்கள்..!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.34 குறைந்து உள்ளது

இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.34 குறைந்து 3834.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 272 குறைந்து 30 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 1.20 பைசா குறைந்து 37.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் எதிரொலி உள்ளிட்ட காரணத்தினால் தொடர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்தது. எனவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. எனவே இந்த தருணத்தில் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர்.