தங்கம் அதிரடி விலை குறைவு..! ஒரே நாளில் இவ்வளவு குறைவா..? 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் காணப்பட்டது. மேலும் சவரன் விலை 25 ஆயிரத்தை கடந்து  நின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில், கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 3111 ரூபாயாகவும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 24 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ 39.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.