ப்ரீ ஒய்-பை சேவையில் ஆபாச வீடியோ.......”குதூகலத்தில் பாட்னா”

பீகார்  மாநிலத்தில்  முதல்  ஒய் பை சேவையை பெரும்  ரயில்  நிலையம் பாட்னா.

அதாவது  இந்தியா முழுவதும், இதுவரை 23 ரயில்  நிலையங்களில் , ப்ரீ  ஒய் பை சர்வீஸ்,ரெயில்டெல் மூலமா வழங்கப்பட்டு , தற்போது    நடைமுறையில்  உள்ளது.

இதில், இன்டர்நெட்  சேவையை பயன்படுத்த  அதிகம்  தேடும்  ரயில்   நிலையங்களில் பெங்களூரு, நியூ டெல்லியை அடுத்து , ஜெய்பூர்  இரண்டாவது  இடத்தை பிடித்துள்ளது .  

ஆனால், தற்போது, ப்ரீ  ஒய் பை  சேவையை  பயன்படுத்தி, பார்ன் வீடியோ ,அதாவது  ஆபாச  வீடியோக்களை அதிகளவில்  பதிவிறக்கம் செய்யும் ரயில்  நிலையமாக ,பீகார் மாநிலத்தின்,  பாட்னா  ரயில் நிலையம் இடம்  பெற்றுள்ளது.

பாட்னா  ரயில்  நிலையத்தை  பொறுத்தவரை , ஒரு நாளைக்கு  சுமார் 200 ரயில்கள்  அவ்வழியாக  செய்கிறது.இந்த  ரயில்  நிலையத்தில்,  ரயில்கள்  நிற்கும் போது,  மக்கள்  அதிகளவில்,  ப்ரீ  ஒய்பை  சேவையை  பயன்படுத்துகின்றனர். இந்த  சேவையை  பயன்படுத்தி ,குறிப்பாக  பார்ன்  வீடியோ , பதிவிறக்கம்  செய்வது அதிகளவில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.  

ஒரு சிலர்  பாலிவுட். கோலிவுட் பில்ம்ஸ் டவுன்லோட்  செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாட்னா  ரயில்  நிலையத்திற்கு  கடந்த  மாதம் தான்  ப்ரீ ஒய் பை  சேவை  வழங்கப்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்கது.

இதற்குள்,......இத்தனை அதிவேக  வளர்ச்சியில்  பாட்னா...........!!!