for which diagnosis which god we need tp pray

கடவுளை வணங்குதல்

எப்போதுமே கடவுளை வணங்குதல் என்ற ஒன்று இயல்பாகவே இருக்கும். அதுவும் நாம் ஏதாவது மனதளவில் பாதிப்பு அடைந்திருந்தாலோ அல்லது தொடர்ந்து சில பிரச்சனைகளை சந்தித்து வந்தாலோ, நாம் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது சற்று அதிகமாகவே இருக்கும்அ ல்லவா...

இதே போன்று உடல்நலம் பாதிப்பு இருக்கும் சமயத்தில், எந்தெந்த நோய்க்கு எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும் என்று உள்ளது

கண்பார்வை கோளாறுகள் -சிவபிரான், விநாயகர்,சுப்பிரமணியர்

காது,மூக்கு,தொண்டை,வியாதிகள்- முருகன் 

ஆஸ்துமா,சளி,காசம்,சுவாச கோளாறுகள்,சைனஸ் நிமோனியா- மஹாவிஷ்ணு

இருதயம், மாரடைப்பு -சக்தி,துர்கை, கருமாரி 

நீரிழிவு,சிறுநீரக கோளறு-பழனி முருகன் 

ஆண்களுக்கு விரைவீக்கம்,பால்வினை நோய்,பெண்களுக்கு மாதவிடாய்,கர்ப்பப்பை குறைகள் -ராஜேஸ்வரி,ஸ்ரீ ரங்கநாதர்,ரங்கநாயகி,ஸ்ரீ வள்ளி

வாதம்,கீழ் வாதம்,பக்கவாதம்,திமிர் வாதம்,இளம்பிள்ளை வாதம்- சனி பகவான் சிவா பெருமான் 

மேலும் சில நோய்களையும்,வணங்க வேண்டிய கடவுளையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்