fast food dangerous to health



பீட்சா   பர்கர்  என  ஸ்டைலா  சாப்பிடும்  இன்றைய தலைமுறைக்கு  தெரியுமா  பாஸ்ட்  புட் எப்படி  தயார்  செய்கிறார்கள்  என்று. ஆம்  ஏற்கனவே  தயார் நிலையில் வைத்திருப்பதை தான்   உங்களுக்கு  தருகிறார்கள்  

பாஸ்ட்  புட் வாங்கும்  போது மஸ்டர்ட்   கெட்ச் கொடுப்பது  வழக்கம் . இது  நம்  உடலில்   என்ன செய்கிறது தெரியுமா? அதிகம்  சாப்பிட  தூண்டுகிறது  மற்றபடி  நம் உடலுக்கு  நல்லது  கிடையாது

பர்கர்  ஆர்டர்   செய்யும்  போது, உடனே  கொடுக்கிறார்கள்  அல்லவா ? அது  ஏற்கனவே  தயார் செய்யப் பட்டு   ப்ரீ சரில்  வைத்திருந்து  பின்னர்  சூடு  மட்டுமே  செய்து உங்களுக்கு   தருவார்கள்

கிரில்  இறைச்சி  பிரியர்கள்  அதிகம்   இருப்பார்கள் . ஆனால் கிரில்  செய்து ஏற்கனவே ப்ரீசரில் வைத்திருந்து தான்  , நாம்  கேட்கும்  போது  கிரில்  பவுடர் அதிகம்   சேர்த்து  தருகிறார்கள்

பாஸ்ட்  புட்  கடைகளில்  கொடுக்கப் படும்  முட்டை  உண்மையானதல்ல.அதில்  கிளிசரின்   மற்றும் டை  மெத்தில் பாலிசிலாக்சன் உடன்  E522  சேர்த்த  போலி  முட்டை கலவை தான்.

நுரை நிரம்பிய   காபி   குடிக்க  விருப்பம்  உள்ளது  அல்லவா ? அந்த நுரை  எப்படி உண்டாகிறது என்பது தெரியுமா ?

நுரை உண்டாக  ஸ்டைரோபார்ம் என்னும்  கெமிக்கல் தான்  பயன் படுத்தப்படுகிறது .